Thuraiyur Bus time table, Shop details, Events, Important notifications and news available here.

Thuraiyur Locality Power Cut 12-06-2018

NEET Exam Result 2018

துறையூர் அடுத்த கொப்பம்பட்டி, டி.ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை மறுநாள் ( 12-06-2018 ) அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.