மின்சார வாரியம் மாதந்திர பராமரிப்பு
துறையூர் அடுத்த கொப்பம்பட்டி, டி.ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை மறுநாள் ( 12-06-2018 ) அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான
- கொப்பம்பட்டி
- த.ரெங்கநாதபுரம்
- து.ரெங்கநாதபுரம்
- த.முருங்கப்பட்டி
- உப்பிலியபுரம்
- மாராடி
- பி.மேட்டூர்
- நரசிங்கபுரம்
- எஸ்.என்.புதூர்
- கே.எம்.புதூர்
- சோபனாபுரம்
- பச்சமலை
- கிருஷ்ணாபுரம்
- மருவத்தூர்
- செல்லிப்பாளையம்
- செங்காட்டுப்பட்டி
- கோவிந்தாபுரம்
- வேங்கடத்தனூர்
- பெருமாள் பாளையம்
- த.மங்கப்பட்டி
- த.பாதர்பேட்டை
- வைரிசெட்டிபாளையம்
ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூர் பகுதி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளார்.
Share: