துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



Blood Donors List Trichy District



குருதி கொடையாளிகள் விவரம்



துறையூர், முசிறி, உப்பிலியபுரம், பெரம்பலூர், மண்ணச்சநல்லூர் மற்றும் திருச்சி மாவட்டம் உட்பட்ட பகுதியில் உங்களுக்கு இரத்தம் தேவையென்றால் இங்கு பதிவு செய்யவும். மேற்கண்ட பகுதியில் வாழும் மக்கள் இரத்தம் தர நினைத்தால் இங்கு பதிவு செய்யலாம் மற்றும் நீங்கள் பதிவு செய்து இருந்தால் இரத்தம் தேவை என கேட்பவர்களுக்கு உங்கள் தொடர்பு விவரம் மற்றும் அவரவது விவரம் உங்களுக்கும் அனுப்பப்படும்.




திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான (O+, O-, A+, A-, B+, B-, AB+, AB-) குருதி கொடையாளிகள் பெயர், தொலைபேசி எண் மற்றும் இரத்தம் வகை விவரம் கிழேக் கொடுக்கப்பட்டுள்ளது.




Share: