மின்சார வாரியம் மாதந்திர பராமரிப்பு
தேர்தல் காரணமாக 12/04/2021 மாற்றம்
துறையூர், புத்தனாம்பட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை ( 03-04-2021 ) அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான
கொல்லிமலை மற்றும் துறையூர் சுற்றுவட்டப் பகுதிகளில் பொழிந்த கனமழை காரணமாக புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் இப்படி நீருற்று எடுத்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக துறையூர் சின்ன ஏரி கடை புரண்டது