துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



புளியஞ்சோலை நீரூற்றில் வெள்ளப்பெருக்கு


கொல்லிமலை மற்றும் துறையூர் சுற்றுவட்டப் பகுதிகளில் பொழிந்த கனமழை காரணமாக புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் இப்படி நீருற்று எடுத்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக துறையூர் சின்ன ஏரி கடை புரண்டது