இனி தமிழ் உச்சரிப்பில் ஊர் பெயர்கள்
தமிழகத்தில் உள்ள 1018 நகரங்களின் பெயர்களின் ஆங்கில எழுத்துக்களை, தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்ப தமிழக அரசு மாற்றி உள்ளது. இந்த பட்டியலில் உங்கள் ஊர் உள்ளதா என்பதை பார்க்க கீழ் காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
Click: மாற்றப்பட்ட ஊர் பெயர் பட்டியல்