ரமலான் மாதம் 2018
இசுலாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ரமலான் ஆகும். இந்த மாதம் மிகவும் புனிதமான மாதமாக இசுலாமியர்களால் கருதப்படுகிறது மற்றும் ரமலான் மாதத்தில் தான் நோன்பு நோற்கப்படுகின்றது. நோன்பானது அதிகாலை முதல் அந்திமாலை வரை வைக்கப்படுகிறது. துறையூர் பகுதியில் நோன்பு வைப்பதற்கான நேரம் (Suhur) மற்றும் நோன்பு திறக்கும் நேரம் (Iftar) அடங்கிய நாள்காட்டி கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஷஹர் நோன்பு வைப்பதற்கு துறையூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ஏற்ப்பாடு செய்துள்ளனர், இஃப்தார் நோன்பு திறப்பதற்கும் பள்ளிவாசல்களில் ஏற்ப்பாடு செய்துள்ளனர்.
பள்ளிவாசல்களின் விவரங்கள்: