மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவர்கள், அவர்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக nvsp.in (national voters service portal) என்ற வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் படிவம் 6-ஐ பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் வாக்காளர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் கள்ள வாக்குகளும் தடுக்கப்படும். இதற்கு தேவை வாக்காளர் அடையாள அட்டை எண்
Credit : Dinamani News Paper