துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



Neet Exam Result 2018

NEET Exam Result 2018

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 அளவில் வெளியானது, அதில் மாணவர்கள் தங்களின் மதிப்பெண் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக்கொள்ள வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.