துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூர் வாக்கு சாவடி பட்டியல் - தேர்தல் 2019

ஏப்ரல் 18 தேதி நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் வாக்கு சாவடி உள்ள இடங்கள் இங்கு உள்ளது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ள வார்டு மற்றும் வைத்து வாக்கு செலுத்த வேண்டிய இடத்தை இந்த பட்டியலில் காணலாம்.

Download here : http://bit.ly/2v3HAVf