துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



பச்சபெருமாள்பட்டி பூசொரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் பூ செல்வது வழக்கம். இது கடைசி வாரம் என்பதால் அனைத்து மக்கள் மாரியம்மனை தரிசிக்க பல்லாக்கு வடிவில் அளங்கரிக்கப்பட்ட அம்மன் உடன் சமயபுரம் புறப்பட்டனர்.