Thuraiyur Bus time table, Shop details, Events, Important notifications and news available here.

துறையூரில் பாலம் வேலை நடைபெறுகிறது கவனமாக செல்லவும்

      
       இடம்: அடிவாரம் அருகில்

  ‌               திருச்சி மாவட்டம் துறையூர் நகரத்தைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலை துறையில் பாலங்கள் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. ஆகையால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும், அரசு மருத்துவமனை, அடிவாரம் அருகில் மற்றும் பெரம்பலூர் - துறையூர் சாலையில் உள்ள பைபாஸ் பிரிவு ரோடு ஆகிய இடங்களில் வேலை நடந்துகொண்டிருக்கிறது.

இடம்: அரசு மருத்துவமனை