துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



முத்தியம்பாளையம் சிவன் கோயில் சிவராத்திரி பூஜை

              துறையூர் அருகே உள்ள முத்தியம்பாளையம் கிராமத்தில் பழங்கால சிவபெருமான் ஆலயத்தில் இன்று பிரதோச வழிபாடு நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இறைவனை வழிபட்டு இறைவன் அருள் பெற்றனர். பிரதி சிவராத்திரி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.