Thuraiyur Bus time table, Shop details, Events, Important notifications and news available here.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கால அட்டவணை 2019

11th Exam Time Table - Thuraiyur Center
2019ம் ஆண்டிற்கான பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி முடிவடைகிறது.