செல்போன் மூலம் இண்டர்நெட் பயன்பாடு குறித்து துறையூர் நூலகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், அரசு சேவைகள் என அனைத்தும் செல்போன் மூலம் செயல்விளக்க பயிற்சியை ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் வழங்குகிறது. இந்த பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதல் வழங்கப்படும்.