Back
Thuraiyur to Trichy Non-Stop Bus Time Table
துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் இடைநில்லா பேருந்துகள் விவரம் கீழே காணலாம். அரசு பேருந்து (சி.பி.சி) வகை 40 ரூபாய் மற்றும் அரசு பேருந்து (சி.பி.எஸ்) வகை 45 ரூபாய் பேருந்து பயண கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்து பயண தொலைவு 48 கிலோமீட்டர் மற்றும் பயண நேரம் 1 மணி நேரம் (60 நிமிடங்கள்) ஆகும் .
Time | Bus | Route | Distination |
---|---|---|---|
5.20 am | Government(CPC) | Thuraiyur | Trichy |
6.40 am | Government(CBS) | Thuraiyur | Trichy |
7.18 am | Government(CBS) | Thuraiyur | Trichy |
8.38 am | Government(CPC) | Thuraiyur | Trichy |
11.35 am | Government(CPC) | Thuraiyur | Trichy |
2.31 pm | Government(CPC) | Thuraiyur | Trichy |
5.27 pm | Government(CPC) | Thuraiyur | Trichy |
Share: