For an advertisement and query please contact this number : 8344767715

Thuraiyur and Puthanampatti TNEB Power Cut 04-08-2018

Thuraiyur tneb power cut or shutdown date

துறையூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று ( 04-08-2018 ) அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.