துறையூர் நகராட்சி சார்பில் நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. இங்கு இறந்தவர்களை எரியூட்ட ரூ.2,500 மற்றும் அஸ்தி பெறுவதற்கு ரூ.100 மட்டுமே சேவை கட்டணமாக பெறப்படுகிறது.
மேலும் தற்போது பொது மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு துறையூர் மற்றும் சுற்று வட்டார 10 Km இல் உள்ள பகுதிகளுக்கு இறுதி ஊர்வலம் அல்லாத இலவச அவசர ஊர்தி இயக்கப்படுகிறது.
இதன் அலுவலகம் ஆத்தூர் ரோட்டில் உள்ள எரிவாயு கூடத்தில் உள்ளது.
தொடர்புக்கு:
ஜீவனாலயம் ஸ்ரீ தர்ஷினி ஃபவுண்டேசன்
8903245050, 04327245050
மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீதர்ஷினி கம்ப்யூட்டர் இரத்த பரிசோதனை நிலையம்,
2 A நல்ல வாண்டு சந்து,
திருச்சி மெயின் ரோடு,
குருசாமி மருத்துவமனை எதிரில்,
துறையூர் - 621010