ஏ.ஜி.எம் பள்ளியில் குட் டச் மற்றும் பேட் டச் வகுப்பு
திருச்சி டைமன்ட் சிட்டி குயின் ரோட்டரி கிளப் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பில் Good Touch & Bad Touch பற்றி துறையூர் அருகில் உள்ள எரகுடி ஏ.ஜி.எம் பள்ளியில் 180 மாணவ செல்வங்கள் கலந்துக்கொண்டனர்.