துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



சுந்தரமும் பகுதியில் புதிதாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டது


         துறையூர் நகராட்சிக்குட்பட்ட சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள்  கோரிக்கையை ஏற்று இருட்டாக இருந்த பகுதியில் ஒளிரூம்  LED மின்விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு  துறையூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்  செ.ஸ்டாலின்குமார்B.E., அவர்கள்  துவக்கி வைத்தார். அப்போது உடன் நகரசெயலாளர் ந.முரளி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட ஆதிதிராவிட நல அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், மாவட்ட இளைஞரனி அமைப்பாளர் கிட்டப்பா, Ex கவுன்சிலர் கார்த்திகேயன் கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.