துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூரில் பொருட்காட்சி

   நமது துறையூர் பகுதியில் சில மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் பொருட்காட்சி இப்பொழுது துவங்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி துவங்கி நாள் முதல் பொதுமக்கள் கூட்டம் கலைக்கட்டுகிறது. வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் வகையில் ராட்டினம், கார் மற்றும் பல விளையாட்டுகள் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆவலுடன் வருகின்றனர்.

இடம்: கரூர் வைஸ்யா வங்கி அருகில்