துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



குசல குளம் அருகே பாலம் வேலை நடைபெறுகிறது


                 திருவெள்ளரை இருந்து ஓமாந்தூர் வழியாக புத்தனாம்பட்டி செல்லும் சாலையில் குசல குளம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆகையால் அந்த வழியில் செல்பவர்கள் கவனம் தேவை. பாலப்பணிகள் வெகு விரைவில் முடிவடையும் என அதிகாரிகள் தகவல்.