துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூர் - பெரம்பலூர் பயணிகள் கவனம் தேவை



        துறையூர் முதல் பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் சாலையில் இருபுறம் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி குழிகளும் தோண்டப்பட்டு வருகின்றனர் ஆகையால் பயணம் செய்யும் மக்கள் பாதுகாப்பாக செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.