துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூரில் உலகமகளிர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்


                  துறையூர் ரோட்டரி சங்கம் மற்றும் துறையூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து துறையூர்  கிளைநூலகத்தில்  இன்று (08.03.2019)  காலை 10.00 மணிக்கு உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இதில்  மகளிருக்கான சிறப்பு பஞ்சபூத  மருத்துவ முகாம் மற்றும் பெண்களுக்கு ஓவியபோட்டி, நினைவாற்றல்திறன், இசைபந்து மற்றும் இடமறிதல் போட்டிகள்  நடைபெற்றன. இதில் சுமார் 150 மகளிர் கலந்து கொண்டு உலக மகளிர் தின விழாவை சிறப்பகத்தனர்.

புகைப்பட தொகுப்பு: