துறையூர் ரோட்டரி சங்கத்தின் வாராந்திர கூட்டம் நடைபெற்றது
துறையூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 27.2.2019 அன்று நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில் B. சஞ்சிவிகுமார் என்ற 12 வயது சிறுவனுக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக 20,500 ரூபாய் துறையூர் ரோட்டரி சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது .