துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



ரோட்டரி சங்கத்தின் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கம்


              துறையூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வானவில் ஒளிக்கதிர் திட்டத்தின் கீழ் தண்ணீர் மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புனர்வு கருத்தரங்கு சிக்கத்தம்பூர் அரசு உயர் நிலை பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.இதில் 100 மாணவர்கள் பயன் பெற்றார்கள் .

புகைப்பட தொகுப்பு: