For an advertisement and query please contact this number : 8344767715

Thuraiyur TNEB Power Cut 04-08-2018


மின்சார வாரியம் மாதந்திர பராமரிப்பு



        துறையூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை மறுநாள் ( 04-08-2018 ) அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான

  • துறையூர்
  • முருகூர்
  • கோணபாதை
  • சிறுநத்தம்
  • சிக்கத்தம்பூர்
  • சிக்கத்தம்பூர்பாளையம்
  • சேருகாரன்பட்டி
  • ஒக்கரை
  • கீரம்பூர்
  • சொரத்தூர்
  • மேலகுன்னுப்பட்டி
  • நாகலாபுரம்
  • கோம்பைபுதூர்
  • செங்காட்டுப்பட்டி
  • கிழக்கு சிங்களாந்தபுரம்
  • காளியாம்பட்டி
  • நல்லவண்ணிபட்டி
  • பகளவாடி
  • புலிவலம்
  • புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
  • அம்மாபட்டி
  • முத்தயம்பாளையம்
  • நல்லியம்பாளையம்
  • புளியம்பட்டி
  • கரட்டாம்பட்டி
  • மண்பறை
  • டி.புதுப்பட்டி
  • காளிப்பட்டி
  • சிஎஸ்ஐ
  • ஓமாந்தூர்
  • பெருமாள்மலை அடிவாரம்
  • கிழக்குவாடி
  • கீழக்குன்னுப்பட்டி
  • சித்திரப்பட்டி
  • கொல்லப்பட்டி
  • எரகுடி
  • வெங்கடேசபுரம்

ஆகிய பகுதிகளுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூர் பகுதி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளார்.

Share: