பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை 2019

10th Exam Time Table - Thuraiyur Center
2019ம் ஆண்டிற்கான பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி முடிவடைகிறது.